- Monday, November 24, 2008, 22:47
- Vasipalargalin Kadaigal
- 10,100 views
அப்போது எனக்கு 18 வயது முடிந்து 19 தொடங்கியிருந்தது. என் அப்பா, அம்மாவுடன் நானும் காரில்
சென்னைக்கு எங்கள் உறவினர்களுடன் புதுவருடம் கொண்டாடுவதற்காக போயிருந்தேன். புத்தாண்டு
கொண்டாட்டமெல்லாம் குதூகலமாக முடிந்து, எங்கள் உறவினர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, நாங்கள் திருச்சி
க்கு காரிலேயே புறப்படும்போது, இரவு 10.30 மணியாகி விட்டது. சென்னையில் புத்தாண்டு தள்ளுபடி விலையி
ல் எங்கள் வீட்டுக்காக புதிய டி.வி., மிக்ஸி, கிரைண்டர் என்று என் அப்பா ஏகப்பட்ட பர்ச்சேஸ் செய்தி
ருந்தார். எல்லாவற்றையும் எங்கள் மாருதி 800 காரில் நிறைத்துக் கொண்டு, உறவினர்களிடம் விடைபெற்றுக்
கொண்டு கிளம்பினோம்.
எங்களுடையது மிகச் சிறிய கார் என்பதால், பெரிய டி.வி.யை அட்டைப் ...
Full story